கேரட் அல்லவா
Carrot Halwa is one traditional dessert that is made during festivals, weddings and every special occasion.
Course
Desserts
,
Sweets
Cuisine
South Indian
Servings
Prep Time
5
people
5
minutes
Cook Time
25
minutes
Servings
Prep Time
5
people
5
minutes
Cook Time
25
minutes
Ingredients
7
கப்
நிலக்கடலை பால்
4
கப்
கேரட் துருவல்
4
கப்
சர்க்கரை
2
கப்
நெய்
12
ஏலக்காய்
1
கப்
கிஸ்மிஸ்
Instructions
முதலில் நிலக்கடலை பாலை பத்து நிமிடம் கொதிக்கவைக்கவும் .
பின்னர் கேரட் துருவலை அந்த பாலில் போட்டு வேகவைக்கவும் .
பால் சுண்டியதும் நெய் சேர்த்து கால் மணி நேரம் நன்கு கிளறிவிடவும்.
மேலும் அதனுடன் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கிளறவும். பின்னர் கிஸ்மிஸ் , ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி அல்லவா பதம் வந்ததும் எடுத்து கொள்ளவும் .
சூடான சுவையான கேரட் அல்லவா ரெடி .