பீட்ரூட் வடை
பீட்ரூட் வடை ஒரு செட்டிநாடு சுவையாகவும். மாலை சிற்றுண்டி பரிமாறவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
Servings Prep Time
8Vada 15minutes
Cook Time
20minutes
Servings Prep Time
8Vada 15minutes
Cook Time
20minutes
Ingredients
Instructions
  1. ஒரு கிண்ணத்தில் ஊறவைத்த துவரம் பருப்பு, பீட்ரூட், சோம்பு, கரிவேபில்லை, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம், பொட்டு கடலை மாவு தேவைகேற்ப சேர்த்து அனைத்தையும் விழுதாக தண்ணீர் ஊற்றாமல் அரைத்து கொள்ளவும்.
  2. பிறகு, அதில், வெங்காயம், ஊறவைத்த கடலை பருப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  3. தண்ணியாக இருந்தால் சிறிதளவு பொட்டு கடலை மாவு சேர்த்து கொள்ளலாம்.
  4. சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.