பேல் பூரி
Bhel puri is a simple spicy snack with a light crunch! This is very popular with street vendors in Mumbai, Bhel puri. Every street vendor has his own twist but it doesn’t matter how you make it.
Servings Prep Time
2people 10minutes
Servings Prep Time
2people 10minutes
Ingredients
Instructions
  1. முதலில் ஒரு டிபன் பாக்ஸில் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, சேவ் மற்றும் பொரி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  2. பின்னர் அதில் சாட் மசாலா, ப்ளாக் சால்ட் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சில்லி தக்காளி சாஸ் சேர்த்து, டிபன் பாக்ஸை மூடி நன்கு குலுக்க வேண்டும்.