பட்டர் முறுக்கு
Simple, easy and tasty recipe of butter murukku. It can be made very easily, but the taste is absolutely crunchy.
Course
Snacks
Cuisine
South Indian
Servings
Prep Time
15
murukku
30
minutes
Cook Time
20
minutes
Servings
Prep Time
15
murukku
30
minutes
Cook Time
20
minutes
Ingredients
3
கப்
அரிசி மாவு
1/2
கப்
கடலை மாவு
1
தேக்கரண்டி
உளுந்து மாவு
2
மேசைக்கரண்டி
சீரகம்
பெருங்காயம்
சிறிதளவு
உப்பு
தேவையான அளவு
5
தேக்கரண்டி
வெண்ணை
Instructions
அணைத்து பொருட்களும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு கட்டியில்லாமல் கலக்கவும்.
வெண்னையயை உதிர்த்து மற்ற பொருட்களுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
கொஞ்சம் கொஞ்சமாக சிறிது வெந்நீர் விட்டு நன்றாக பிசையவும்.
சிறிது கெட்டியாக இருக்க வேண்டும்.
மாவின்மீது ஒரு துணி போட்டு மூடி வைக்கவும்.
முறுக்கு அச்சில் என்னை தடவி, தேவையான அளவு மாவை போட்டுக்கொள்ளவும்.
எண்ணையை ஒரு பெரிய வாணலியில் சூடு படுத்தவும்.
என்னை மீது முறுக்கை பிழியந்து பொன்னீரமாக எடுக்கவும்.
சூடான, மொறு மொறுவென பட்டர் முறுக்கு தயார்.