கேரட் கூட்டு
Carrot Kootu is a classic kootu recipe which perfectly goes well with rotis as well as steamed rice.
Servings Prep Time
3people 10minutes
Cook Time
20minutes
Servings Prep Time
3people 10minutes
Cook Time
20minutes
Ingredients
Instructions
  1. கேரட்டை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
  2. பிறகு, குக்கரில் கேரட், துவரம் பருப்பு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மூன்று விசில் வேகவிடவும்.
  3. பின், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
  4. நறுக்கிய கொத்தமல்லி, தேங்காய் திருவல் சேர்த்து பரிமாறவும்.