சிக்கன் குழம்பு
Chicken kulambu is one of the most popular recipe,It has cooked with freshly roasted and ground spices which give wonderful aroma to the dish.
Course
Side Dish
Cuisine
Chettinad
Servings
Prep Time
3
people
10
minutes
Cook Time
30
minutes
Servings
Prep Time
3
people
10
minutes
Cook Time
30
minutes
Ingredients
1/2
கிலோ
சிக்கன்
1
வெங்காயம்
2
தக்காளி
1
டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது
உப்பு
தேவைக்கு
எண்ணெய்
தேவைக்கு
1
கப்
கெட்டி தேங்காய்ப் பால்
கறிவேப்பில்லை
சிறிது
எண்ணெயில் வதக்கி அரைக்க:
20
சின்ன வெங்காயம்
வறுத்து பொடிக்க:
21/2
டேபிள்ஸ்பூன்
தனியா
10
காய்ந்த மிளகாய்
1
டீஸ்பூன்
மிளகு
1
டீஸ்பூன்
சீரகம்
1
டீஸ்பூன்
சோம்பு
1
டீஸ்பூன்
கசகசா
கறிவேப்பில்லை
சிறிது
1
சிறு துண்டு
பட்டை
5
கிராம்பு
Instructions
வெங்காயம்+தக்காளியை நீளவாக்கில் அரியவும்.சின்ன வெங்காயத்தை வதக்கி அரைக்கவும்.
வறுக்க குடுத்துள்ள பொருட்களை எண்ணெய் விடாமல் வறுத்து பொடிக்கவும்.
குக்கரில் சுத்தம் செய்த சிக்கனை 1 கப் தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்+கரிவேப்பில்லை+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
பின் சின்ன வெங்காய விழுது+வறுத்தரைத்த பொடி +உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
பச்சை வாசனை அடங்கியதும் வேக வைத்த தண்ணீரோடு சிக்கனை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
கொதித்ததும் தேங்காய்ப் பாலை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.