செட்டிநாடு மீன் குழம்பு
Chettinad Fish Kulambu Recipe is delicious side dish is relished with rice or appam.
Servings Prep Time
6people 10minutes
Cook Time
30minutes
Servings Prep Time
6people 10minutes
Cook Time
30minutes
Ingredients
அரைக்க தேவையான பொருட்கள்:
Instructions
  1. குழம்பு சட்டியில் 5 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கிய பிறகு தக்காளியைப்போட்டு வதக்கவும்.
  2. பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு ஒரு வதக்கு வதக்கி நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் மாங்காயை போட வேண்டும்.
  3. பின்பு 1 டம்ளர் தண்ணீரில் புளியை கரைத்து ஊற்ற வேண்டும்.
  4. நன்கு கொதித்தவுடன் மீனைப்போட்டு வேகவிட வேண்டும்.மீன் வெந்து, குழம்பு சிறிது குறுகியவுடன் இறக்கவும்.
  5. பின்பு 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சிறிது சோம்பு,வெந்தயம்.
  6. 2 பச்சை மிளகாய்,கறிவேப்பிலை போட்டு தாளித்து இறக்கினால் மணமும் சுவையும் நிறைந்த செட்டி நாட்டு மீன் குழம்பு ரெடி.