கோவக்காய் மசாலா
Tindora fry is one of my all time favourite sidedish. It is really tasty on it own or as a side for rice and any gravies.
Servings Prep Time
3people 10minutes
Cook Time
20minutes
Servings Prep Time
3people 10minutes
Cook Time
20minutes
Ingredients
பவுடர் செய்ய:
Instructions
  1. கடாயை சூடு செய்து கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆறியதும் பவுடர் செய்து கொள்ளவும்.
  2. பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, இடித்த பூண்டு, பெருங்காயம், கோவக்காய் சேர்த்து சிம்மில் வைத்து நன்றாக ஐந்து நிமிடம் வதக்கவும்.
  3. பின், தேவையான அளவு அரைத்த பவுடர் சேர்த்து கிளறி மூன்று நிமிடம் கழித்து இறக்கவும்.