செட்டிநாட்டு அவியல்
Avial is a delicious preparation made with mixed vegetables.
Course
Side Dish
Cuisine
Chettinad
Servings
Prep Time
3
people
10
minutes
Cook Time
25
minutes
Servings
Prep Time
3
people
10
minutes
Cook Time
25
minutes
Ingredients
100
கிராம்
கத்திரிக்காய்
100
கிராம்
உருளைக்கிழங்கு
1
பல்லாரி
1
தக்காளி
பட்டை
சிறிதளவு
அரைபதர்க்கு
1/4
கப்
தேங்காய் துருவல்
5
பச்சை மிளகாய்
3
பல்
பூண்டு
1
தேக்கரண்டி
சோம்பு
1
தேக்கரண்டி
பொட்டுக்கடலை
Instructions
கத்திரி, உருளை, பல்லாரி, தக்காளியை பொடியாக நறுக்கவும்.
இப்ப தேங்காய் துருவல், பச்சை மிளகாய், பூண்டு, பெருஞ்சீரகம், பொட்டுக்கடலை ஆகியவற்றை மிக்ஸியில் அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு பட்டையை முதலில் தாளித்து, பின்னர் வெங்காயம், தக்காளியை வதக்கவும்.
இத்துடன் கத்திரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, தேவையான அளவு நீர் சேர்த்து வேகவிடவும்.
காய்கள் வெந்ததும் அரைத்த மசாலா கலவை, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
சுவையான செட்டிநாட்டு அவியல் தயார். சாத உணவு வகைகளுக்கு மட்டுமல்ல.டிபனுக்கும் சேர்த்து சாப்பிடலாம்.