ஈரல் வறுவல்
Chicken liver fry is delightfully easy and delicious side dish that can be served with an Indian spread.
Servings Prep Time
2people 5minutes
Cook Time
25minutes
Servings Prep Time
2people 5minutes
Cook Time
25minutes
Ingredients
Instructions
  1. ஈரலை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.வெங்காயத்தையும் நறுக்கி கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.
  3. இதனுடன் ஈரல் , மிளகாய் தூள், சீரகத்தூள்,மஞ்சள்தூள் உப்பு சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் தெளித்து அடுப்பை சிம்மில் வைத்து கடாயை மூடி விடவும்.
  4. சிறிது நேரம் கழித்து ஈரல் வெந்தவுடன் கிளரி இறக்கவும்