கிறிஸ்துமஸ் பிளம் கேக்
பிளம் கேக் என்பது கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்படும் இனிப்பு வகை. இதை நீங்களே வீட்டில் தயார் செய்ய விரும்புகிறீர்களா… இதோ பிளம் கேக் செய்வதற்கான ரெசிபி
Servings Prep Time
10people 20minutes
Cook Time
45minutes
Servings Prep Time
10people 20minutes
Cook Time
45minutes
Ingredients
Instructions
  1. சோளமாவை பாலில் கலந்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கூழாக வேகவிட்டு வைக்கவும்.
  2. கட்டி தட்டாமல் இருக்க வேண்டியது அவசியம். மைதாவை சலித்துக் கொள்ளவும். சர்க்கரையை பொடித்து அதையும் சலித்துக் கொள்ளவும்.
  3. இரண்டையும் கலந்து கொண்டு வெண்ணெய் சேர்த்து மிருதுவாகப் பிசையவும்.
  4. முட்டையை நுரை பொங்க அடித்து இந்த கலவையோடு சேர்க்கவும்.
  5. தயாரித்த கலவையை ஏற்கெனவே கொதிக்க வைத்த பாலில் போட்டு கலக்கவும்.
  6. பட்டர் பேப்பர் தடவிய கேக் டின்னில் கேக் கலவையை பாதி ஊற்றவும்.
  7. பட்டர் பேப்பர் தடவிய கேக் டின்னில், கேக் கலவையை பாதி ஊற்றவும்.
  8. சிறு துண்டுகளாக நறுக்கிய செர்ரி பழங்களை போட்டு அதன் மீது மீதி கலவையை ஊற்றவும்.
  9. இதை மிதமான சூட்டில் அவனில் 40 நிமிடம் வைத்து எடுத்தால் சுவையான பிளம் கேக் ரெடி.
  10. அசத்தலாம கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் பளம் கேக் ரெடி. சுவையான பளம் கேக் ரெசிபிய உங்க வீட்லயும் செய்ஞ்சு கிறிஸ்துமஸ அசத்துங்க.!