தேங்காய் கேக்
Coconut cake recipe uses fresh coconut and a secret ingredient to make the cake extra moist!
Course
Cake
Servings
Prep Time
10
people
30
minutes
Cook Time
Passive Time
40
minutes
30
minutes
Servings
Prep Time
10
people
30
minutes
Cook Time
Passive Time
40
minutes
30
minutes
Ingredients
2
கப்
மைதா மாவு
1/2
கப்
தேங்காய் துருவல்
1 1/2
கப்
சர்க்கரை
1
கப்
பால்
முட்டை
1
கப்
பட்டர்
1
சிட்டிகை
உப்பு
1
பேக்கிங் பவுடர்
வென்னிலா எஸன்ஸ்
1
பேக்கிங் பவுடர்
பேக்கிங் பவுடர்
Instructions
ஒரு பாத்திரத்தில் மாவு, உப்பு, சர்க்கரை, பேக்கிங் பவுடர் அனைத்தையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.
இதில் வெண்ணை சேர்த்து கலந்து வைக்கவும். முட்டையை அடித்து, அதில் பால், வென்னிலா எஸன்ஸ் கலந்து கொள்ளவும்.
மேலும் இதை மாவு கலவையில் சேர்த்து கலந்து தேங்காய் துருவலும் சேர்க்கவும்.
பட்டர் தடவிய பேக்கிங் பாத்திரத்தில் ஊற்றி 160 டி முற்சூடு செய்த அவனில் 40 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.