டால் மக்ஹனி
Dal Makhani is the absolute favorite recipe that can easily be cooked to perfection at home.
Servings Prep Time
4people 10minutes
Cook Time
30minutes
Servings Prep Time
4people 10minutes
Cook Time
30minutes
Ingredients
Instructions
  1. ராஜ்மா மற்றும் உளுத்தம் பருப்பை கழுவி இரவு முழுவதும் நன்றாக ஊறவைக்கவும்.
  2. காலையில் ஒரு பாத்திரத்தில் இரண்டு பருப்புகளையும் போட்டு நன்றாக வேகவிடவும்.
  3. வெந்தவுடன் எடுத்து மசித்து கொள்ளவும்.
  4. கடாயில் வெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் போட்டு தாளிக்கவும்.
  5. பிறகு, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  6. பிறகு, மிளகாய் தூள், உப்பு, மசித்த பருப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  7. பிறகு, இறக்கி கொத்தமல்லி துவி பரிமாறவும்.