அதேநேரம், சர்க்கரை பாகு தயாரானதும் அதில் பொரித்த ஜாமுன் உருண்டைகளைப் போட்டு குறைந்தது 5 மணி நேரம் ஊறவிடவும். விரைவாக குலோப் ஜாமூன் தயாராக வேண்டும் என்றால், பாகு நன்கு சூடாக இருக்கும் போதே, வாணலியில் குலாப் ஜாமூனை பொரித்து எடுத்து போட்டுவிட்டால், பாகு ஆறியதுமே ஜாமூன் தயாராகிவிடும். அவ்வளவு தாங்க குலாப் ஜாமூன் ரெடி.