கருவாடு வறுவல்
Spicy dry fish fry!
Course
Side Dish
,
Snacks
Servings
Prep Time
2
people
15
minutes
Cook Time
15
minutes
Servings
Prep Time
2
people
15
minutes
Cook Time
15
minutes
Ingredients
2
வெங்காயம்
1
தக்காளி
1
பச்சைமிளகாய்
2
தேக்கரண்டி
சாம்பார் மிளகாய்த்தூள்
உப்பு
சிறிதளவு
200
கிராம்
கருவாட்டு
கறிவேப்பிலை
சிறிதளவு
கொத்தமல்லி இலை
சிறிதளவு
எண்ணெய்
தேவையான அளவு
Instructions
ஒரு பாத்திரத்தில் கருவாட்டை போட்டு வெந்நீரை ஊற்றி வைக்க வேண்டும்.
பின்பு வானலியில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை போன்றவற்றை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
அதன் பிறகு கருவாட்டையும் போட்டு வதக்கி விட்டு சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு போட்டு கிளற வேண்டும். கருவாடு வெந்ததும் இறக்க வேண்டும்.