பிறகு அதில் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பொடிசாக நறுக்கிய புதினா கொத்தமல்லி சேர்த்து கலந்துவிடவும். பிறகு அதில் தேங்காய் பால் , தண்ணீர் உப்பு கலந்து கொதிக்க வைக்கவும். நன்றாக தண்ணீர் கொதிக்கும் பொழுது ஊறவைத்த அரிசியினை சேர்த்து கிண்டிவிட்டு குக்கரை மூடி ஒரு விசில் ஹையிலும் ஒரு விசில் லோவிலும் வைத்து அணைக்கவும்.