எலுமிச்சை சாதம்
lemon rice is one of the most popular & often made rice recipe from south india.
Servings Prep Time
2people 5minutes
Cook Time
10minutes
Servings Prep Time
2people 5minutes
Cook Time
10minutes
Ingredients
Instructions
  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து பருப்பு சேர்த்தி வறுக்கவும்,மிளகாய் வற்றல்,சுண்டல், கறிவேப்பிலை சேர்க்கவும்.
  2. பின்பு லெமன் ஜூஸ்,மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும் சேர்க்கவும்.
  3. ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்.
  4. சாதத்தை பொலபொலவென்று வடித்துக் கொள்ளவும். அதை வாயகன்ற ஒரு பாத்திரத்தில் கொட்டி அதனுடன் எலுமிச்சம் சாறு சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும் கொள்ளவும்.