மசாலா மீன் வறுவல்
Fish fry masala recipe is so flavorful and delicious with spices.
Servings Prep Time
3people 10minutes
Cook Time Passive Time
20minutes 30minutes
Servings Prep Time
3people 10minutes
Cook Time Passive Time
20minutes 30minutes
Ingredients
  • 500 கிராம் மீன்(முள் இல்லாதது)
  • எண்ணெய்பொரிப்பதற்கு தேவையான அளவு
அரைப்பதற்கு
Instructions
  1. முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின் மீன் துண்டுகளை நீரில் நன்கு கழுவி, அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  3. பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மசாலா மீன் வறுவல் ரெடி!!!
Recipe Notes

PRODUCTS WE RECOMMEND FOR THIS RECIPE:

mixer-grinder-philips

Mixer Grinder Brands in India