மசாலா ஆம்லெட்
Masala Omelette is one of the quickest and tastiest recipe for breakfast with toasted bread slices.
Servings Prep Time
4people 5minutes
Cook Time
13minutes
Servings Prep Time
4people 5minutes
Cook Time
13minutes
Ingredients
Instructions
  1. முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி நான்கு அடித்து கொள்ளவும்.
  2. இதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்க்கவும்.
  3. தேவையான உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து கலக்கவும்.
  4. தோசைக்கல்லை காய வைத்து காய்ந்ததும், முட்டையைக் கரண்டியில் எடுத்து ஊற்றி, சிறிதளவு எண்ணெய் விடவும்.
  5. முட்டை வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.