காளான் புலாவ்
Mushroom pulao recipe, an easy, quick, aromatic and tasty vegetarian one pot meal preparation. Mushroom pulao is a simple, easy to make, veg rice dish that is very fragrant and flavorful.
Servings Prep Time
3people 10minutes
Cook Time
30minutes
Servings Prep Time
3people 10minutes
Cook Time
30minutes
Ingredients
Instructions
  1. முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
  2. பின் தீயை குறைவில் வைத்து, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
  3. பின்பு தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, காளானை போட்டு கிளறி, சிறிது தண்ணீர் ஊற்றி, காளானை வேக வைக்க வேண்டும்.
  4. காளான் நன்கு வெந்து, தண்ணீர் சுண்டியதும், அதில் சாதத்தைப் போட்டு கிளறி, முந்திரி தூவி, அடுப்பில் இருந்து இறக்கி 5 நிமிடம் மூடி வைத்து, பின் பரிமாறினால், சுவையான காளான் புலாவ் ரெடி!!!