வெங்காய பக்கோடா
Onion pakoda or onion pakora is one of the most made pakoda varieties for a tea time snack.
Servings Prep Time
4people 10minutes
Cook Time
15minutes
Servings Prep Time
4people 10minutes
Cook Time
15minutes
Ingredients
Instructions
  1. மெல்லிய அகன்ற துண்டுகளாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சோம்பு, உருக்கிய நெய், உப்பு ஆகியவற்றை கடலை மாவுடன் நீர் தெளித்து கையால் நன்றாக கலக்கவும்.
  2. எண்ணையை காயவைத்து அதில் மேலே கூறிய கலவையை உதிரி உதிரியாக போடவும்.
  3. பொன்நிறமாக சிவந்து வரும்வரை வறுக்கவும்.சூடாக பரிமாறவும்.