பன்னீர் பாயாசம்
Paneer Payasam is a quick dessert recipe that can be made in less minutes!
Servings Prep Time
3people 5minutes
Cook Time
25minutes
Servings Prep Time
3people 5minutes
Cook Time
25minutes
Ingredients
Instructions
  1. ஒரு கிண்ணத்தில் பால் ஊற்றி காய்ந்ததும் சிறு தீயில் வைத்து, அதில் பன்னீர் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக கைவிடாமல் கிளறவும்.
  2. கரைத்த சோள மாவு ஊற்றி ஒரு நிமிடம் நன்றாக கிளறவும்.
  3. பின், சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
  4. ஏலக்காய் தூள், முந்திரி துண்டு சேர்த்து கிளறி ஒரு கொதிவந்தவுடன் இறக்கவும். பால் காய்ந்தவுடன் ஐந்து நிமிடம் மட்டும் வைத்தால் போதும்.