அன்னாசிப் பழ கேசரி
Pineapple Kesari Recipe is a delectable sweet made with rava and pineapple chunks.
Course
Desserts
,
Sweets
Cuisine
South Indian
Servings
Prep Time
3
people
10
minutes
Cook Time
25
minutes
Servings
Prep Time
3
people
10
minutes
Cook Time
25
minutes
Ingredients
1
கப்
ரவா
(வறுத்தது)
3/4
கப்
சர்க்கரை
1
கப்
அன்னாசிப் பழம்
(பொடியாக நறுக்கியது)
6
முந்திரி பருப்பு
7
உலர் திராட்சை
3
கப்
தண்ணீர்
3
தேக்கரண்டி
நெய்
Instructions
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடிப்பில் வைத்து கொதிவந்தவுடன் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ரவாவை லேசகா தூவிகொண்டே கிளறிவிடவும் (கட்டிபடாமல்).
ஓரளவு ரவை வெந்து வந்தவுடன் சர்க்கரையை கொட்டி கிளறவும்.
பின் அதனுடன் நறுக்கிய அன்னாசிப் பழத்தை சேர்த்து கிளறிவிடவும். நன்றாக வெந்தவுடன் (சிறிதுநேரத்தில்) இரண்டு ஸ்பூன் நெய் விட்டு கிளறவும்.
பின் தனியாக ஒரு டீஸ்பூன் நெய்விட்டு முந்திரி, திராட்சை பொரித்து அதனுடன் கலந்து விடவும். அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு சுவையான அன்னாசிப் பழ கேசரி தயார்.