உருளை கிழங்கு வருவல்
Spicy Potato varuval is a South Indian side dish which pairs well with all main course.
Servings Prep Time
3people 7minutes
Cook Time
15minutes
Servings Prep Time
3people 7minutes
Cook Time
15minutes
Ingredients
Instructions
  1. நான் ஸ்டிக் (NON_STICK) தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து போட்டு வெடித்ததும், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயத் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
  2. உருளை கிழங்கை 2 விசில் விட்டு எடுத்து நறுக்கி வைக்க வேண்டும்.
  3. வெங்காயத்தில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் நன்றாக வதங்கியதும், உருளை கிழங்கை சேர்த்து மூடி போட்டு வறுக்க வேண்டும்.
  5. உருளை கிழங்கு ரெடியானதும் மிளகுதூள், கொத்தமல்லி தூவி இறக்கவும்.