உருளைக் கிழங்கு மசியல்
Potato Masiyal with hot Puri in your special weekend menu!
Course
Breakfast
,
Side Dish
Cuisine
Indian
Servings
Prep Time
3
people
10
minutes
Cook Time
25
minutes
Servings
Prep Time
3
people
10
minutes
Cook Time
25
minutes
Ingredients
3
உருளை கிழங்கு
1
வெங்காயம்
நறுக்கியது
1
பச்சை மிளகாய்
1/2
தேக்கரண்டி
கடுகு
1/2
தேக்கரண்டி
சோம்பு
1
தேக்கரண்டி
மிளகாய் தூள்
1/2
தேக்கரண்டி
சாம்பார் பொடி
இஞ்சி பூண்டு பேஸ்ட்
கருவேப்பிலை
எண்ணெய், உப்பு
தேவைக்கு
Instructions
உருளை கிழங்கை வேக வைத்து உறித்து மசிக்கவும். பின் கடாயில் ஒரு கறண்டி எண்ணை ஊற்றி கடுகு, சோம்பு வெங்காயம் போட்டு நன்றாக 5 நிமிடம் வதக்கவும்.
பின்பு இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு வதக்கவும்.
பின் மசித்த உருளைகிழங்கை அதனுடன் சேர்கவும்.
மிளகாய் தூள், சாம்பார் பொடி சேர்த்து பிரட்டி விடவும்.
பின் தேவையான அளவு தண்ணிர் ஊற்றி 5 நிமிடம் கழித்து கொத்தைமல்லி போட்டு இறக்கவும்.
சுவையான மசியல் ரெடி.