ரிப்பன் பக்கோடா
Ribbon Pakoda is a very popular South Indian tea time snack made from gram flour and rice flour.
Course
Snacks
Cuisine
Chettinad
Servings
Prep Time
4
people
15
minutes
Cook Time
20
minutes
Servings
Prep Time
4
people
15
minutes
Cook Time
20
minutes
Ingredients
1 1/2
கப்
அரிசி மாவு
1
கப்
கடலை மாவு
உப்பு
தேவையான அளவு
2
தேக்கரண்டி
வெண்ணை
அரைத்துக் கொள்ள:
4
வர மிளகாய்
6
பல்
பூண்டு
இஞ்சி
சிறிய துண்டு
1/4
தேக்கரண்டி
பெருஞ்சீரகம்
Instructions
அரைத்துக் கொள்ள வேண்டியவற்றை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, வெண்ணை ஆகியவற்றுடன் வடிகட்டிய தண்ணீர் சேர்த்து பிசையவும்.
வாணலியில் எண்ணை விட்டுக் காய்ந்ததும், ரிப்பன் பக்கோடா அச்சில் மாவினை இட்டுப் பிழியவும்.
பிழியும் போது ஒன்றன் மேல் ஒன்று விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
சற்று நேரத்தில் திருப்பிப் போட்டு, பொன்னிறமாகும் போது எடுக்கவும்.