சுரைக்காய் கூட்டு
Sorakkai kootu recipe is a quick and easy South Indian curry using lentils and bottle gourd. This is a tasty side dish for rice.
Course
Side Dish
Cuisine
South Indian
Servings
Prep Time
3
people
5
minutes
Cook Time
20
minutes
Servings
Prep Time
3
people
5
minutes
Cook Time
20
minutes
Ingredients
1
தேக்கரண்டி
கடுகு
1
வெங்காயம்
1
தக்காளி
2
பச்சைமிளகாய்
கறிவேப்பிலை
சிறிதளவு
சுரைக்காய்
பாதி
எண்ணெய்
சிறிதளவு
25
கிராம்
பயித்தம்பருப்பு
1
தேக்கரண்டி
சீரகம்
1
தேக்கரண்டி
மஞ்சள்தூள்
Instructions
முதலில் வானலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை போன்றவற்றை போட்டு தாளிக்க வேண்டும்.
பின்பு பயித்தம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
தாளித்த பிறகு சுரைக்காய் போட்டு வேக விடவும். அதன்பிறகு உப்பு, பயித்தம்பருப்பு, சீரகம், மஞ்சள்தூள் போட்டு வதக்க வேண்டும்.
கடைசியில் கொத்தமல்லி தழை அதில் போட்டு இறக்க வேண்டும். சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.