ஸ்பாஞ்ச் கேக்
This basic sponge cake base recipe can be used for any cake.
Servings Prep Time
5people 15minutes
Cook Time
30minutes
Servings Prep Time
5people 15minutes
Cook Time
30minutes
Ingredients
Instructions
  1. சல்லடையில் மாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்துக் கொள்ளவும். சர்க்கரையையும் வெண்ணையையும் சேர்த்து நன்கு நுரை வரும்வரை அடித்துக் கொள்ளவும்.
  2. முட்டையை தனியாக நுரை வரும்வரை அடித்துக் கொள்ளவும்.
  3. சீனி, வெண்ணையுடன் முட்டையை சேர்க்கவும். மாவையும் கிஸ்மிஸ், முந்திரியையும் கலந்து வைத்துள்ள கலவையுடன் சேர்க்கவும். கலக்கும் பொழுது மிருதுவாக கலக்க வேண்டும்.
  4. கேக் பாத்திரத்தில் வெண்ணை தடவி மாவை அதில் பாதி அளவிற்கு ஊற்றவும். முன்னதாக கேக் அவனை 120 டிகிரியில்  சூடு செய்து அதில் தயாரித்து வைத்துள்ள கேக் பாத்திரத்தை வைக்கவும்.
  5. கேக் அவனை 200 டிகிரி சூட்டில் வைத்து முக்கால் மணி நேரம் வேக வைத்து எடுக்கவும்.