ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி
Cool, refreshing and just sweet enough, a fresh strawberry lassi is the beverage you want for breakfast, lunch, after school.
Servings Prep Time
2people 10minutes
Servings Prep Time
2people 10minutes
Instructions
  1. முதலில் ஸ்ட்ராபெர்ரி பழத்தைச் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போடவும்.
  2. இதனுடன் தயிர், தண்ணீர், சர்க்கரை, பாதம், பிஸ்தா சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
  3. பிறகு ஒரு டம்ளரில் லஸ்ஸி ஊற்றி ஐஸ் கட்டி சேர்த்து மேலே சிறுது நறுக்கிய பாதம் தூவி பருகலாம்..