சுண்டைக்காய் துவையல்
Simple yet healthy sundakkai thuvayal/turkey berry chutney recipe. This chutney goes well with hot steamed rice and dosa.
Servings Prep Time
2people 5minutes
Cook Time
15minutes
Servings Prep Time
2people 5minutes
Cook Time
15minutes
Ingredients
Instructions
  1. சுண்டைக்காய்களை ஆய்ந்து கழுவி இரண்டாக நறுக்கித் தண்ணீரில் போடவும்.
  2. பிறகு அதனை நன்கு கழுவ வேண்டும். அதில் உள்ள விதைகள் வெளிவரும். பிறகு பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்களைக் கழுவிப் பொடியாக நறுக்கவும்.
  3. ஒரு காடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் பெருங்காயம், வரமிளகாய் போட்டு பொரிந்ததும் பச்சைமிளகாயைப் போடவும். அரை நிமிடம் வதக்கி சுண்டைக்காயைப் போட்டு வதக்கவும்.
  4. அது பாதி வதங்கும்போது வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். முக்கால் பதம் வதங்கியதும் உப்பு புளி சேர்த்து தேங்காய்த் துருவல் போடவும். அரைநிமிடம் வதக்கி இறக்கி ஆறவிடவும்.
  5. ஆறியதும் தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும், சுவையான, ஆரோக்கியமான சுண்டைக்காய் துவையல் தயார்.