முதலில் உளுந்தம்பருப்பை தண்ணீரில் 3 மணி நேரம் ஊறவைக்கவேண்டும் . பின்னர் நைசாக அரைத்து கொள்ளவும் .
அடுத்து 8 மணி நேரம் கழித்து மாவில் உப்பு சேர்த்து கலக்கவும் .
கடாயில் நெய் ஊற்றி ரவையை பொன் நிறமாக வறுக்கவும் .
பின்னர் மாவில் ரவை, ஏலக்காய் பவுடர் , துருவிய தேங்காய், உலர் திராட்சை , உலர் பேரீட்ச்சம்பழம் , சமையல் சோடா, பால், சர்க்கரை சேர்த்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்
பின்னர் மாவில் ரவை, ஏலக்காய் பவுடர் , துருவிய தேங்காய், உலர் திராட்சை , உலர் பேரீட்ச்சம்பழம் , சமையல் சோடா, பால், சர்க்கரை சேர்த்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்