இளநீர் சூப்
This soup has natural sweetness of tender coconut water and the chunks of veggies.
Servings Prep Time
1people 5minutes
Cook Time
10minutes
Servings Prep Time
1people 5minutes
Cook Time
10minutes
Ingredients
Instructions
  1. இளநீர் வழுக்கை மற்றும் கால் கப் இளநீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கேரட் மற்றும் பீன்ஸ் சேர்த்து மூன்று நிமிடம் வதக்கிய பின், அரைத்த விழுது, வெள்ளை மிளகு தூள், கருப்பு மிளகு தூள், உப்பு மற்றும் மீதியுள்ள இளநீர் சேர்த்து கலந்து கொதிக்கவிடவும்.
  3. பிறகு, இறக்கி, பால் ஊற்றி கிளறி பரிமாறவும்.