இஞ்சி, வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, கறிவேப்பிலையை நறுக்கிக் கொள்ளவும். கடாயில் 1/2 டேபிள்ஸ்பூன் எண்ணெயை காயவைத்து இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, தனியாவை வதக்கி, சீரகம், சோம்பு, சின்ன வெங்காயம், தேங்காய் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி, காய்ந்தமிளகாய், சாம்பார் பொடியைச் சேர்த்து வதக்கவும்.