தக்காளி ரசம்
Tomato Rasam is an aromatic south indian recipe which is usually had along with white rice. It is kind of a thin soup and helps with digestion.
Course
Side Dish
Cuisine
South Indian
Servings
Prep Time
4
people
5
minutes
Cook Time
25
minutes
Servings
Prep Time
4
people
5
minutes
Cook Time
25
minutes
Ingredients
3
தக்காளி
3
கப்
தண்ணீர்
4
பல்
பூண்டு (தோலுடன்)
1
மேசைக்கரண்டி
மிளகு
2
மேசைக்கரண்டி
சீரகம்
உப்பு
தேவைக்கேற்ப
1/2
லெமன் அளவிற்கு
புளி
2
மேசைக்கரண்டி
ரசம் பவுடர்
2
மேசைக்கரண்டி
எண்ணெய்
1
தேக்கரண்டி
கடுகு
8-10
கறிவேப்பிலை
பெருங்காயம்
கொஞ்சம்
1/2
கப்
கொத்தமல்லி இலை(நறுக்கியது)
Instructions
முதலில் தக்காளியை எடுத்து கொண்டு அதன் மேல் பகுதியை நீக்கி 2-3 செங்குத்தான துண்டுகளாக தக்காளியை வெட்டி கொள்ளுங்கள்.
இப்பொழுது தக்காளியை நல்ல அடிகனமான சூடான பாத்திரத்தில் போடுங்கள்.
இப்பொழுது தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். தக்காளியானது நன்றாக வெந்து மென்மையாகும் வரை கொதிக்க விடவும்.
இப்பொழுது வேக வைத்த தக்காளியை தனியாக ஒரு பெளலில் எடுத்து கொள்ளவும்.
அதன் தண்ணீர் பிறகு பயன்படுத்தப்படும்.
5 நிமிடங்கள் அதை குளிர வைக்க வேண்டும் பிறகு அதன் தோலை உரித்து விட்டு அதை நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள்.
பூண்டு பல்களை நுணுக்கும் உரலில் போட்டு கொள்ளவும்.
அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு மற்றும் சீரகம் சேர்க்கவும்.
இப்பொழுது உரலின் கைப்பிடியை கொண்டு கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
இப்பொழுது நாம் பயன்படுத்திய பாத்திரத்தில் உள்ள தக்காளி வேக வைத்த தண்ணீரை 2 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும்.
இப்பொழுது நன்றாக பிசைந்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டையும் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் போட வேண்டும்.
இப்பொழுது உப்பு மற்றும் புளி சேர்த்து 8-10 நிமிடங்கள் சமைக்க வேண்டும் ரசம் பவுடரை சேர்க்கவும்
இப்பொழுது தாளிக்கும் கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்ற வேண்டும் இப்பொழுது கடுகு மற்றும் ஒரு டீ ஸ்பூன் சீரகம் சேர்க்கவும்.
பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் கடுகு நன்றாக வெடிக்க வேண்டும்
தாளித்ததை ரசத்தில் கொட்டி விடவும்
இப்பொழுது நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவ வேண்டும்
இப்பொழுது நெய் சேர்க்க வேண்டும் இதை அப்படியே ஒரு பெளலிற்கு மாற்றி சூடான ரசம் மற்றும் சாதத்துடன் பரிமாறவும்.