வாழைப்பூ வடை
Vazhaipoo Vadai is a healthy and tasty snack.
Course
Snacks
Cuisine
South Indian
Servings
Prep Time
3
people
15
minutes
Cook Time
Passive Time
20
minutes
1
hours
Servings
Prep Time
3
people
15
minutes
Cook Time
Passive Time
20
minutes
1
hours
Ingredients
1
கப்
பொடியாக நறுக்கிய வாழைப்பூ
2
கப்
கடலைப்பருப்பு
1
கைப்பிடி
உளுத்தம் பருப்பு
1
தேக்கரண்டி
சோம்பு
4
பச்சை மிளகாய்
2
வெங்காயம்
பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி
சிறிதளவு
புதினா
சிறிதளவு
உப்பு
தேவையான அளவு
மஞ்சள் தூள்
சிறிதளவு
எண்ணெய்
தேவையான அளவு
Instructions
வாழைப்பூவில் உள்ள நரம்பு போன்ற பகுதியை அகற்றி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும்.
கடலைப்பருப்பை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய பருப்பை மிக்ஸ்யில் போட்டு வடை பதத்தில், கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்து வைத்துள்ள பருப்பு கலவையுடன் வாழைப்பூ, வெங்காயம், சோம்பு, உப்பு, பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது), கொத்தமல்லி, புதினா சேர்த்து பிசைந்து வைத்து கொள்ளவும்.
மாவு கலவையை சிறிது சிறிதாக எடுத்து வடையாகத் தட்டி, எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
சுவையான வாழைப்பூ வடை தேங்காய் சட்னியுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.