வெஜிடபுள் புலாவ்
Veg Pulao Recipe is delicious medley of rice, spices and vegetables. It is very simple and easy to make and pairs perfectly with raita.
Course
Main Dish
Servings
Prep Time
2
people
10
minutes
Cook Time
35
minutes
Servings
Prep Time
2
people
10
minutes
Cook Time
35
minutes
Ingredients
1/2
கப்
பாஸ்மதி அரிசி
தண்ணீர்
தேவையான அளவு
1
கப்
கேரட் , பீன்ஸ் , பச்சை பட்டானி , உருளைக் கிழங்கு
பொடியாக நறுக்கியது
2
பச்சை மிளகாய்
1
தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது
1
பெரிய வெங்காயம்
நறுக்கியது
2
ஏலக்காய்
3
தேக்கரண்டி
நெய்
10
முந்திரி
3
தேக்கரண்டி
எண்ணெய்
உப்பு
தேவையான அளவு
1/2
தேக்கரண்டி
சோம்பு
பிரியாணி இலை
சிறியது
2
கிராம்பு
இலவங்கப்பட்டை
சிறியது
கொத்தமல்லி இலை
சிறியது
Instructions
முதலில் பாஸ்மதி அரிசியை கழுவி பின்னர் 30 நிமிடம் தண்ணீரில் ஊரவைக்கவேண்டும் .
காய்கறிகளை கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ள வேண்டும்.
காடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு , இலவங்கப்பட்டை, கிராம்பு, பிரியாணி இலை , ஏலக்காய் போடவும் .
பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் , பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து நன்றாக கிளறி விடவும் பின்னர் உப்பு சேர்த்து 5 நிமிடம் காய் வனங்கும் வறை விடவும்.
பின்னர் ஊர வைத்த அரசியை வடித்து குக்கரில் 1 கப் தண்ணீர் விட்டு வதக்கிய காய்கறிகளை சேர்த்து 1 விசில் வந்தவுடன் இறக்கவும்.
கொத்தமல்லி இலை தூவி கிளறி விடவும்.
சூடான சுவையான வெஜிடபுள் புலாவ் தயார்.