Recipes
Neer Dosa Recipe In Tamil
Instructions
- பச்சரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, கழுவி அதனுடன், தேங்காய் துருவல் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
- பிறகு, ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதனுடன் உப்பு, சர்க்கரை, தண்ணீர் சேர்த்து நீர்க்க கலந்து கொள்ளவும்.
- பிறகு, தவாவில் எண்ணெய் தெளித்து, ஒரு கரண்டி மாவு ஊற்றி தவாவை பரப்பி விடவும்.
- மேலே சிறிது எண்ணெய் ஊற்றி வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.
- கார சட்னி வைத்து பரிமாறலாம்.