NON-VEG
Mutton Keema Pulao Recipe in Tamil
Prep Time | 15 minutes |
Cook Time | 30 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 2 கப் பாசுமதி அரிசி
- 300 கிராம் மட்டன்
- 2 கப் தயிர்
- 1 வெங்காயம்
- 1 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- 5 லவங்கம்
- 5 ஏலக்காய்
- 1/2 தேக்கரண்டி மிளகு
- 1/4 கப் பாதாம்
- 1/4 கப் பிஸ்தா
- 1/2 கப் காய்ந்த திராட்சை
- 1/2 தேக்கரண்டி குங்குமப்பூ
- 5 மேசைக்கரண்டி நெய்
- உப்பு தேவைகேற்ப
Ingredients
|
|
Instructions
- ஒரு பாத்திரத்தில் ஐந்து டேபிள் ஸ்பூன் நெய்விடவும்.
- நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்
- இதனுடன் மிளகு, ஏலக்காய், லவங்கம், தயிர், இஞ்சி, பூண்டு விழுது, பாதாம், பிஸ்த, கிஸ்மிஸ், குங்குமப்பூ சேர்த்து, சுத்தம் செய்த கீமாவை சேர்த்து வதக்கவும்.
- போதுமான உப்பு சேர்க்கவும். தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் கரியை வேகவிடவும்.
- ப்ரஷர் போனதும் திறந்து, பாசுமதி அரிசியை சேர்த்து நான்கு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும். மட்டனும், அரிசியும் வெந்ததும், மூடியை திறந்து, ஒரு கிளறு கிளறி மட்டன் கீமா புலாவை பரிமாறவும்.