Recipes
Chettinad Mushroom Masala Recipe in Tamil
Prep Time | 5 minutes |
Cook Time | 20 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1/2 கப் காளான்
- 2 தேக்கரண்டி எண்ணெய்
- 1 பட்டை
- 1 லவங்கம்
- 1 ஏலக்காய்
- 1/4 கப் சின்ன வெங்காயம் நறுக்கியது
- 2 தக்காளி நறுக்கியது
- 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- 2 பச்சை மிளகாய் நறுக்கியது
- கறிவேப்பில்லை
- சிறிதளவு
- 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 2 தேக்கரண்டி மிளகாய் தூள்
- 2 தேக்கரண்டி தனியா தூள்
- உப்பு தேவைகேற்ப
- 1/2 தேக்கரண்டி மிளகு தூள்
- 1/2 தேக்கரண்டி சீரக தூள்
- 1/2 தேக்கரண்டி சோம்பு தூள்
- 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
- கொத்தமல்லி சிறிதளவு
Ingredients
|
|
Instructions
- கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
- சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து வதக்கவும்.
- பின், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கலந்து தண்ணீர் சிறிதளவு ஊற்றி கொதிக்கவிடவும்.
- பிறகு, மிளகு தூள், சீரக தூள், சோம்பு தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து கலந்து இரண்டு நிமிடம் கழித்து காலான் சேர்த்து வதக்கி, காலான் நன்றாக சுருங்கி வந்ததும் இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.