Recipes
Oats Idli Recipe in Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 20 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 2 கப் ஓட்ஸ்
- 1/2 லிட்டர் தயிர் கடைய்ன்தது
- 1 தேக்கரண்டி கடுகு , உளுந்து , கடலைபருப்பு
- 2 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
- 1 கேரட் துருவியது
- கொத்தமல்லி சிறிது (பொடியாக நறுக்கியது)
- 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 தேக்கரண்டி எண்ணெய்
- உப்பு தேவையான அளவு
Ingredients
|
|
Instructions
- முதலில் கடாயில் ஓட்ஸ்யை பொன் நிறமாக வறுத்து மெக்சிய்ல் நைசாக அரைத்து கொள்ளவும் .
- பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம்பருப்பு , கடலை போட்டு பொறியவிடவும்.
- அடுத்து பச்சை மிளகாய் , கொத்தமல்லி இலலை, கேரட் துருவியது மஞ்சள் தூள் உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கவும்.
- பின்னர் ஓட்ஸ்ய்ல் தயிர் மற்றும் வதக்கிய கலவையை சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்
- இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி மாவை ஊற்றி 15 நிமிடம் கழித்து இட் லி வெந்தவுடன் இறக்கவும் .
- சூடான ஓட்ஸ் இட்லி தயார் சட்னியுடன் பரிமாறவும்