Connect with us

Tamil Recipes

ஆனியன் ரவா தோசை

on

Print Recipe
தென்னிந்திய ஆனியன் ரவா தோசை
பிரபலமான தென்னிந்திய ஆனியன் ரவா தோசை
Instructions
  1. ஒரு கிண்ணத்தில் ரவை, மைதா மாவு, சீரகம், உப்பு, முந்திரி, பச்சை மிளகாய், இஞ்சி, சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.
  2. பிறகு, அதில் தோசை மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  3. பின், தோசை கல்லில் ஊற்றி மேலே வெங்காயம் பரவலாக தூவி, எண்ணெய் சுற்றி ஊற்றி, தோசை திருப்பிப் போடாமல், வெந்ததும் எடுக்கவும்.