Tamil Recipes
காலிஃபிளவர் வடை
Prep Time | 10 minutes |
Cook Time | 10 minutes |
Servings |
MetricUS Imperial
|
Ingredients
- காலிஃபிளவர் – அரை கப் (சுடு தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)
- கடலை மாவு – இரண்டு டீஸ்பூன்
- கசகசா – கால் டீஸ்பூன்
- கொத்தமல்லி – சிறிதளவு பொடியாக நறுக்கியது
- உப்பு – தேவைகேற்ப
- மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – ஒன்று பொடியாக நறுக்கியது
Ingredients
|
|
Instructions
- ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து அதில் பொடியாக நறுக்கிய காலிஃபிளவர் போட்டு ஒரு கொதி வந்ததும் வடிகட்டி வைத்து கொள்ளவும்.
- இன்னொரு கிண்ணத்தில் வடிகட்டிய காலிஃபிளவர், கடலை மாவு, கசகசா, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், பச்சை மிளகாய், சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
- பிறகு, சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.