Tamil Recipes
Avocado Smoothie Recipe in Tamil
Ingredients
|
![]() |
Instructions
- ஒரு மிக்ஸி ஜாரில் நன்கு பழமாக உள்ள அவகோடா, வாழைபழத் துண்டுகள்,பாதாம் பருப்பு,தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகள் ஆகியவற்றை சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்
- பிறகு அதில் பால் சேர்த்து சீனிக்கு பதிலாக தேன் ஊற்றி மீண்டும் மிக்ஸியில் அடித்து கொள்ளவும்.
- பின்பு அதை ஒரு கிளாசில் ஊற்றி மேலே குங்குமப்பூ மற்றும் பாதப்பருப்பு தூவி போட்டு பரிமாறவும்
- சுவையான உடல் இடையை கூட்டும் ஸ்மூத்தி தயார்