Christmas Recipes
Banana Cake Recipe in Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 30 minutes |
Servings |
Cake
MetricUS Imperial
|
Ingredients
- 250 கிராம் மைதா மாவு
- 250 கிராம் சக்கரைப் பவுடர்
- 200 கிராம் வெண்ணெய்
- 250 கிராம் வாழைப்பழம்
- 1 தேக்கரண்டி வாழைப்பழ எசன்ஸ்
- 1/4 தேக்கரண்டி வெனிலா எசன்ஸ்
- 1 தேக்கரண்டி சோடியம் பை கார்பனேட்
- 125 கிராம் உலர் திராட்சை
- 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
- 1/2 தேக்கரண்டி ஆப்ப சோடா
- 4 கோழி முட்டை
Ingredients
|
|
Instructions
- .சல்லடையில் மைதா மாவுடன், பேக்கிங் பவுடர், ஆப்ப சோடா ஆகிய இரண்டையும் சலித்துக் கொள்ளவும்.
- வாழைப்பழத்தையும் சோடியம் பை கார்பனேட்டையும் சேர்த்துப் பிசைந்து கொள்ள வேண்டும்.
- வெண்ணெயை, சக்கரைப் பவுடருடன் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
- முட்டையை உடைத்து ஊற்றி முட்டையை நுரை பொங்க அடிக்க வேண்டும்.
- அடித்த முட்டையுடன், வெண்ணெய் கலவையை சேர்க்க வேண்டும்.முட்டை கலவை, வெண்ணெய் கலவை, மைதா மற்றும் பிசைந்து வைத்துள்ள வாழைப்பழம், திராட்சை, முந்திரி, எசன்சுகள் அனைத்தையும் நன்கு பிசைந்து கலவையிட வேண்டும்.
- ஸ்டீல் ட்ரேயில் பட்டர் பேப்பர் போட்டு, வெண்ணெய் தடவி, கலவையை ஊற்றி அடுப்பில், சுமார் ஒரு மணி நேரம் மிதமான தீயில் வெந்து எடுக்கவும். சுவையான வாழைப்பழ கேக் தயார்.