Cashew Nut Burfi Recipe in Tamil
Prep Time | 15 minutes |
Cook Time | 15 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 2 கப் முந்திரி பருப்பு
- 2 கப் மைதா மாவு
- 6 கப் சர்க்கரை
- 1/2 கப் தண்ணீர்
- 4 கப் நெய்
Ingredients
|
|
Instructions
- கடாயை சூடு செய்து அதில் முந்திரி பருப்பு போட்டு லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர், சர்க்கரை, முந்திரி பருப்பு பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொதிக்கவிடவும்.
- கொதித்த பின் மைதா மாவை சிறிது சிறிதாக தூவி கட்டிவிடாமல் கிளறவும்.
- பாத்திரத்தில் ஓட்டும் போது கொஞ்சம் கொஞ்சமாக நெய் ஊற்றி கிளறவும்.
- கெட்டியாக வந்தவுடன் ஒரு தட்டில் நெய் தடவி அதில் ஊற்றி கொஞ்சம் ஆறியதும் துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.