Recipes
Chapathi Kurma Recipe in Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 25 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1 கப் கேரட் , பீன்ஸ்
- 1/2 கப் முட்டகோஸ் , உருளை கிழங்கு
- 1/2 கப் பட்டாணி
- 1 கப் வெங்காயம்
- 2 தக்காளி
- 1/2 மூடி தேங்காய்
- 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
- 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- 1/2 தேக்கரண்டி சோம்பு
- 1 பட்டை
- 3 லவங்கம்
- 1 தேக்கரண்டி கசகசா
- பொதினா இலை சிறிது
- 3 தேக்கரண்டி எண்ணெய்
- உப்பு தேவையான அளவு
- 1/2 தேக்கரண்டி கறி மசால் தூள்
- கறிவேப்பிலை சிறிது
- 6 முந்தரி
- 2 பச்சை மிளகாய்
Ingredients
|
|
Instructions
- முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தாவுடன் பட்டை, சோம்பு, லவங்கம், இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் நறுக்கிவைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
- அடுத்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
- மிக்ஸ்யில் தேங்காய், கசகசா, மஞ்சள் தூள், கறி மசால் தூள், முந்தரி, பொதினா இலை சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும் .
- அரை பதம் காய் வெந்தயுடன் அரைத்தா மசாலை சேர்த்து கொதிக்கவவிடவும்.
- சப்பாத்தி குருமா ரெடி.