Christmas Recipes
Cherry Cake Recipe In Tamil
Prep Time | 15 minutes |
Cook Time | 30 minutes |
Servings |
Cake
MetricUS Imperial
|
Ingredients
- 150 கிராம் மைதா
- 100 கிராம் சர்க்கரை
- 100 கிராம் பட்டர்
- 2 முட்டை
- 3/4 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
- 100 கிராம் செர்ரி
- எலுமிச்சை தோல் சிறிது
- 1 சிட்டிகை சால்ட்
Ingredients
|
|
Instructions
- முதலில் சல்லடையில் மைதா பேக்கிங் பவுடர் சேர்த்து மூன்று முறை சலித்து எடுத்து வைக்கவும்.
- எலுமிச்சை தோலை பொடியாக நறுக்கவும்.சர்க்கரையை பொடி செய்யவும்.செர்ரியை கட் செய்து வைக்கவும்.
- கட் செய்த செர்ரியை சிறிது சலித்த மாவில் பிரட்டி எடுக்கவும். ஒரு கிண்ணத்தில் பட்டரை பீட் செய்யவும்,அதனுடன் பொடித்த சர்க்கரை,எலுமிச்சை தோல்,ஒரு சிட்டிகை சால்ட் சேர்த்து திரும்ப பீட் செய்யவும்.
- முட்டை இரண்டை தனியாக அடித்து வைக்கவும்.அதனையும் சிறிது சிறிதாக சேர்க்கவும்.பீட் செய்யவும்.
- பின்பு சலித்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து மரக்கரண்டியால் பிரட்டவும்(யீஷீறீபீ), மாவும் ,பட்டர் சர்க்கரை முட்டை கலவை ஒன்று சேரும் படி ஒரே பக்கமாக பிரட்டவும்.பின்பு மாவில் தோய்த்த செர்ரியை சேர்க்கவும்.
- ப்ரவுன் அல்லது பட்டர் பேப்பர் போட்டு எண்ணெய் தடவி சிறிது மாவு தூவி (கோட்) செய்து பேகிங் ட்ரேயில் ரெடி செய்த மாவை விட்டு சமப்படுத்தவும்.
- நடுவில் சிறிது குழித்து கொள்ளவும். முற்சூடு செய்யப்பட்ட அவனில் 200 டிகிரியில் 45 நிமிடம்-1 மணி நேரம் பேக் செய்து எடுக்கவும். ஆறவைத்து கட் செய்து பரிமாறவும்.
- சுவையான செர்ரி கேக் ரெடி.