Connect with us

Recipes

Chettinad Mushroom Masala Recipe in Tamil

on

Print Recipe
செட்டிநாடு காளான் மசாலா
The authentic chettinad recipes are mostly prepared with freshly ground masala.
chettinad-mushroom-masala-hf
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Course Side Dish
Cuisine Chettinad
Prep Time 5 minutes
Cook Time 20 minutes
Servings
people
MetricUS Imperial
Ingredients
Course Side Dish
Cuisine Chettinad
Prep Time 5 minutes
Cook Time 20 minutes
Servings
people
MetricUS Imperial
Ingredients
chettinad-mushroom-masala-hf
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Instructions
  1. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
  2. சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  3. தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து வதக்கவும்.
  4. பின், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கலந்து தண்ணீர் சிறிதளவு ஊற்றி கொதிக்கவிடவும்.
  5. பிறகு, மிளகு தூள், சீரக தூள், சோம்பு தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து கலந்து இரண்டு நிமிடம் கழித்து காலான் சேர்த்து வதக்கி, காலான் நன்றாக சுருங்கி வந்ததும் இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Team HF is always and forever Hungry. You can reach out to us by sending an email to [email protected].