Tamil Recipes
Mor Kulambu Recipe in Tamil
Prep Time | 5 minutes |
Cook Time | 15 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1 கப் தயிர்
- 1/2 தேக்கரண்டி மிளகாய் பொடி
- மஞ்சள் தூள் சிறிது
- 1 பெரிய வெங்காயம்
- 1 பச்சைமிளகாய்
- கறிவேப்பிலை, கடுகு சிறிது
- எண்ணெய், உப்பு தேவைக்கு
Ingredients
|
|
Instructions
- தயிரில் உப்பு, மிளகாய் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாயை வதக்கி தயிர் கலவையில் கலந்து பரிமாறவும்.
- தயிரும், குழம்பு மிளகாய் பொடியும் சேர்த்து அற்புதமான மணமும், சுவையுமாக இருக்கும்.