Connect with us

NON-VEG

Mutton Keema Pulao Recipe in Tamil

on

Print Recipe
மட்டன் கீமா புலாவ்
A meaty rice dish made in traditional Indian spices.
mutton-pulao-tamil
Votes: 1
Rating: 2
You:
Rate this recipe!
Course Main Dish
Prep Time 15 minutes
Cook Time 30 minutes
Servings
people
MetricUS Imperial
Ingredients
Course Main Dish
Prep Time 15 minutes
Cook Time 30 minutes
Servings
people
MetricUS Imperial
Ingredients
mutton-pulao-tamil
Votes: 1
Rating: 2
You:
Rate this recipe!
Instructions
  1. ஒரு பாத்திரத்தில் ஐந்து டேபிள் ஸ்பூன் நெய்விடவும்.
  2. நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்
  3. இதனுடன் மிளகு, ஏலக்காய், லவங்கம், தயிர், இஞ்சி, பூண்டு விழுது, பாதாம், பிஸ்த, கிஸ்மிஸ், குங்குமப்பூ சேர்த்து, சுத்தம் செய்த கீமாவை சேர்த்து வதக்கவும்.
  4. போதுமான உப்பு சேர்க்கவும். தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் கரியை வேகவிடவும்.
  5. ப்ரஷர் போனதும் திறந்து, பாசுமதி அரிசியை சேர்த்து நான்கு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும். மட்டனும், அரிசியும் வெந்ததும், மூடியை திறந்து, ஒரு கிளறு கிளறி மட்டன் கீமா புலாவை பரிமாறவும்.

Team HF is always and forever Hungry. You can reach out to us by sending an email to [email protected].